அரூர் மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி வட்டாரப் பகுதிகளில் மும்முனை மின்சார இணைப்புகளை விரைந்து வழங்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.